For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சிம்பு பாடிய புல்லட் பாடலை வெளியிட்டார் உதயநிதி ...!

10:54 AM Apr 23, 2022 IST | Rebekal
சிம்பு பாடிய புல்லட் பாடலை வெளியிட்டார் உதயநிதி
Advertisement

நீண்ட கால இடைவெளிக்குப் ஓன்பதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் தி வாரியர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கான முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா அவர்கள் எழுதிய பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிம்பு அவர்கள் தான் பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும்

இந்த பாடலை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் வைத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே 3 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக இயக்குனர் லிங்குசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதோ அந்த மாஸ் பாடல்,

Tags :
Advertisement