For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மக்களே தயாரா இருங்கள் ..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை ..!

02:10 PM Jul 11, 2024 IST | அகில் R
மக்களே தயாரா இருங்கள்     தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை
MInthadai [file image]
Advertisement

மின்தடை  : நாளை ( ஜூலை 11 -7-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

வடக்கு கோவை - கோயில்பாளையம் :

  • சர்க்கார்சமகுளம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ.இந்தியா பகுதி, வையம்பாளையம், கோட்டைபாளையம், குன்னத்தூர், காளிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை :

குரோம்பேட்டை

  • பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின், ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

அனகாபுத்தூர்

  • தென்றல் நகர், செந்தமிழ்சாலை, விநாயகா நகர், சர்வீஸ் ரோடு, சீனிவாசபுரம், லட்சுமி நகர், குவாட்மில்த் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

வேளச்சேரி

  • அதிபதி மருத்துவமனை 2.சிடிஎஸ் பிளாட் 3.கிரியாஸ் அருகில் 4.தரமணி மெயின் ரோடு 5.டாடா கன்சல்டன்சி 6.ராம்கிரி தெரு 7.பேபி நகர் பகுதி 8.சாசாத்திரி புரம் 9.பார்க் அவென்யூ  ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர் : 

வடகுத்து

  • வடகுத்து, இந்திரா நகர், கீழூர், SFC, வடலூர், அபதரணாபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வளையமாதேவி

  • வளையமாதேவி என்னும் இடத்தில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேத்தியாதோப்

  • சேத்தியாதோப், வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

நத்தப்பட்டு

  • நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரகல்பட்டு, கிருஷ்ணபுரம், திருப்பாபுலியூர், எஸ் புதூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பண்ருட்டி கிராமம்

  • கண்டரகோட்டை, தட்டம்பாளையம், கோழிப்பாக்கம், அன்னகரம்மம், ராசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், தொரப்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை 

இருளிபத்து

  • அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேவம்பட்டு

  • தேவம்பட்டு, அகரம், ராக்கம்பாளையம், பட்டுப்புளி, மேல கழனி, பூங்குளம், கல்லூர் பெரிய மாங்கோடு குப்பம் & சின்ன மாங்கோடு குப்பம், செகன்யும் , ஊமிபேடு, பள்ளி பாளையம், கீரப்பாக்கம், கங்காணி மேடு & உப்புநெல்வயல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை மேற்கு :

  • திருவேற்காடு, புளியம்பேடு, வேலப்பஞ்சாவடி, வீர ராகவபுரம், பாரிவாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு :

  • கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி :

  • பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி : 

  • எஸ்.ஆர்.புதூர், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம்  ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்தடை ஏற்படும்.
  • வீயனூர், ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்தடை ஏற்படும்.
  • பீச்சிப்பாறை, பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை

  • எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

நாமக்கல் :

  • வில்லிபாளையம், ஸ்க்பட்டி, கூடச்சேரி, கீரம்பூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் :

  • செல்லம்பாளையம், சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் : 

  • கைகளத்தூர். அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நூத்தப்பூர்  ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் :

  • ஈச்சன்கோட்டை, துறையூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • மின் நகர், வல்லம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பத்தூர் :

  • சின்னவரிகம், பெரியவரிகம், தோல் தொழிற்சாலை, ஓமராபாத், துத்திப்பேட்டை, அழிஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணாநகர்  ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • விண்ணமங்கலம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம், நாச்சார்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • உதயேந்திரம், சிவி பட்டரை, கொல்லகுப்பம், தும்பேரி, அண்ணாநகர், மதகடப்பா, மெட்டுமாபாலம், ஜாபராபாத் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை :

  • நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்திமலை, அத்தியாண்டல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • காரப்பட்டு, மேல்செங்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

 உடுமலைப்பேட்டை :

  • சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வேலூர் :

  • தக்கோலம், அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • கர்ணம்புட், மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • ஆற்காடு, உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • பள்ளூர், சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
  • புன்னை, நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் :

  • மல்லாங்கிணறு , மல்லங்கிணறு 33 - வலையங்குளம், அழகியநல்லூர், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லங்கிணறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • விருதுநகர் உள்வீதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Tags :
Advertisement