For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இன்றைய (27-02-2024) பெட்ரோல் மட்டும் டீசல் விலை நிலவரம் ..!

09:49 AM Feb 27, 2024 IST | Ahil
இன்றைய  27 02 2024  பெட்ரோல் மட்டும் டீசல் விலை நிலவரம்
Advertisement

பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

Read More :- பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!

அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால். சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் நேற்றைய விலைக்கே இன்றும் (27-02-2024) விற்பனையாகிறது. இதனால் இன்றோடு 647  நாட்களாக தமிழகத்தில் எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் அதே விலையில் விற்பனையாகிறது.

Read More :- 3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..

டெல்லியிலும், இன்று (27-02-2024) விலைமாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.31- க்கும், டீசல் விலை ரூ.94.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement