For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

Today Parliament Live : நாடாளுமன்ற இறுதி கூட்டத்தொடர் நிகழ்வுகள்.....

12:09 PM Feb 09, 2024 IST | மணிகண்டன்
today parliament live   நாடாளுமன்ற இறுதி கூட்டத்தொடர் நிகழ்வுகள்
Parliament Budget 2024 [File image]
Advertisement

2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாக  காரணங்களுக்காக ஒருநாள் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூடியுள்ளது.

Tags :
Advertisement