For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்....  நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்....

09:40 AM Feb 15, 2024 IST | மணிகண்டன்
today live   டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்      நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்
Today Live - Delhi Formers Protest 2024 [Image source : PTI ]
Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 3வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பயிர்காப்பீடு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை ஆற்ற உள்ளார்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் அடுத்தடுத்து காணலாம்....

Tags :
Advertisement