For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

04:41 PM Feb 06, 2024 IST | பால முருகன்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
this week ott release movies [File Image]
Advertisement

இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

தமிழ் 

  • கேப்டன் மில்லர் - அமேசான் ப்ரைம்
  • அயலான் - சன்நெக்ஸ்ட்
  • இப்படிக்குக்காதல் - ஆஹா தமிழ்

தெலுங்கு 

  • குண்டூர் காரம் - நெட்ஃபிளிக்ஸ்
  • பப்பில்கம் - ஆஹா தமிழ்

ஆஹா! வெற்றிமாறனிடம் கதைக்கேட்ட விஜய்? தளபதி 69 அப்டேட்!

ஹிந்தி 

  • Bhakshak - நெட்ஃபிளிக்ஸ்
  • லந்த்ராணி-  ஜீ5
  • கிச்சடி2-ஜீ5
  • ஆர்யா S3 பகுதி 2 -ஹாட்ஸ்டார் சீரிஸ்

மாற்றமொழிகள் 

  • அய்னாபாஜி (பெங்காலி) -ஹோய்ச்சோய்
  • ஜெய்மகேந்திரன் (மராட்டியம்) - சோனி லிவ் தொடர்
  • A Killer Paradox (கொரியன்) -  நெட்ஃபிளிக்ஸ் தொடர்
Tags :
Advertisement