For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தரையிறங்க முயன்ற விமானம்.! கீழே விழுந்து நொறுங்கியதில் 10 பேர் உயிரிழப்பு..!

11:26 AM Aug 18, 2023 IST | செந்தில்குமார்
தரையிறங்க முயன்ற விமானம்   கீழே விழுந்து நொறுங்கியதில் 10 பேர் உயிரிழப்பு
PlaneCrashed [Image source : revoi]
Advertisement

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற தனியார் விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் பயணம் செய்த 8 பேர் உட்பட சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு லங்காவி தீவில் இருந்து கோலாலம்பூருக்கு அருகில் உள்ள சுல்தான் விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக அந்நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement