For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

"தலை முடி இனி கொட்டது" கவலைய விடுங்க..!!

09:23 PM Sep 23, 2018 IST | Srimahath
 தலை முடி இனி கொட்டது  கவலைய விடுங்க
hair falls
Advertisement

முடி கொட்டும் பிரச்சனை இந்த கால இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கொஞ்சம் தேன் சேர்த்த கலவையை மாஸ்க்காக வெதுவெதுப்புடன் மயிர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவினால் முடியின் வலிமை அதிகரிக்கும். வறண்டு போய் இருக்கும் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை இது கொடுக்கும். விட்டமின் ஏ,சி, ஈ போன்றவை இதில் இருப்பதால்,முடி கொட்டுதல் நின்றுவிடும்

DINASUVADU

Tags :
Advertisement