For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

Tamil News Today Live : கலைஞர் நினைவிட திறப்பு விழா.. மக்களவை தேர்தல் நகர்வுகள்...

09:41 AM Feb 26, 2024 IST | மணிகண்டன்
tamil news today live   கலைஞர் நினைவிட திறப்பு விழா   மக்களவை தேர்தல் நகர்வுகள்
Today Live 26 02 2024 [File Image]
Advertisement

சென்னை மெரினாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு நிகழ்வுகள் குறித்த நேரலை நிகழ்வுகளை இதில் காணலாம்....

பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவுடன் மேற்கொண்டு வரும் ஒற்றுமை நியாய யாத்திரை ஆகியவை பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்....

Tags :
Advertisement