For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை...!

07:14 PM Aug 31, 2023 IST | லீனா
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
Supreme court of india [Image source : PTI]
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 5 போரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement