For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இனி வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.! வெளியான அசத்தல் தகவல்.!

10:47 AM Dec 02, 2022 IST | மணிகண்டன்
இனி வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்   வெளியான அசத்தல் தகவல்
Advertisement

வாட்சாப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது .

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்கும் முறையானது, டிக்கெட் கவுண்டர்களின் நேரடியாகவோ அல்லது பயண அட்டை மூலமாகவோ அல்லது க்யூ ஆர் கோடு மூலமாவோ கட்டணம் செலுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை தான் வழக்கத்தில் உள்ளது.

இதனை மேலும் எளிதாக்க நிர்வாகம் மெட்ரோ நிர்வாகம் வாட்சாப் செயலி மூலம் கட்டணம் செலுத்தி வாட்ஸாப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement