For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

Seeman : மிகத் தாமதமான முடிவென்றாலும் சரியானதொரு முடிவு - சீமான்

08:22 AM Sep 19, 2023 IST | லீனா
seeman   மிகத் தாமதமான முடிவென்றாலும் சரியானதொரு முடிவு   சீமான்
Seeman [image source : EPS]
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இந்த முடிவு குறித்து பலரும் கருது தெரிவித்து வருகின்ற்னர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும் சரியானதொரு முடிவு; காங்கிரஸ், பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான் என தெரிவித்துள்ளார்.

Advertisement