For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

காலாண்டு விடுமுறை 5 நாட்கள்மட்டுமே... வெளியான பள்ளி விடுமுறை தேதிகள்...

09:46 AM Aug 28, 2023 IST | மணிகண்டன்
காலாண்டு விடுமுறை 5 நாட்கள்மட்டுமே    வெளியான பள்ளி விடுமுறை தேதிகள்
[Representative Image]
Advertisement

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு விடுமுறை தினம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறையும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 - 3 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதலும், 4 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதலும் ஆரம்பித்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி பொது விடுமுறை வரையில் முறையே 10 நாட்கள் மற்றும் 5 நாட்கள் என காலாண்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ன.

Advertisement