For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.! 

01:59 PM Jul 24, 2023 IST | மணிகண்டன்
தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு   
President Droupadi Murmu [Image source : PTI]
Advertisement

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதனை ஏற்று , குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் 6அம தேதி வருவது உறுதியாகியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.

Advertisement