For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

MKstalin : வடகிழக்கு பருவமழை - முதல்வர் இன்று ஆலோசனை..!

08:50 AM Sep 19, 2023 IST | லீனா
mkstalin   வடகிழக்கு பருவமழை   முதல்வர் இன்று ஆலோசனை
Tamilnadu CM MK Stalin
Advertisement

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில், மழைநீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, நீர்நிலைகள், கால்வாய்கள் கண்காணிப்பு, வெள்ளப்பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement