For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

MKstalin : எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள்..! முதல்வர் வாழ்த்து..!

09:26 AM Sep 09, 2023 IST | லீனா
mkstalin   எம் ஜி ஆர்  கழக தலைவர் ஆர் எம் வீரப்பனின் 98 வது பிறந்தநாள்    முதல்வர் வாழ்த்து
Tamilnadu CM MK Stalin [File Image]
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement