For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#Justnow : பிளஸ் டூ தேர்வில் காப்பியடிக்க உதவிய ஐந்து ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!

10:11 AM Apr 08, 2023 IST | லீனா
 justnow   பிளஸ் டூ தேர்வில் காப்பியடிக்க உதவிய ஐந்து ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
Advertisement

நீலகிரியில் சாம்ராஜ் அரசு பள்ளியில் பிளஸ் 2 கணித தேர்வில் ஆசிரியர்கள் காப்பியடிக்க உதவியதாக 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட். 

கடந்த மார்ச் மாதம்13-ஆம் தேதி  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தது.  வருகின்ற மே மாதம் தேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில், நீலகிரியில் சாம்ராஜ் அரசு பள்ளியில் பிளஸ் 2 கணித தேர்வில் ஆசிரியர்கள் காப்பியடிக்க உதவியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் 5 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Advertisement