For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

Incometax Raid : செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமானவரி துறை சோதனை..!

09:00 AM Sep 20, 2023 IST | லீனா
incometax raid   செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமானவரி துறை சோதனை
Income Tax department Raid [Representative Image]
Advertisement

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். செந்தில்பாலாஜி இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் பல்வேறுகட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement