For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை.!

04:09 PM Jan 06, 2024 IST | கெளதம்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ 80 குறைந்து விற்பனை
gold-jewellery
Advertisement

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (06. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ரூ.78க்கும், கிலோ ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.

ரொக்கமாக ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கியது ஏன்..? அரசு விளக்கம்..!

சென்னையில் நேற்று (05. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,960க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.46,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 குறைந்து ரூ.5,860க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.78 என விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement