For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு : ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை..!

01:59 PM Mar 06, 2023 IST | லீனா
பரபரப்பு   ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை
Advertisement

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குடும்ப பிரச்னை காரணமாக ரயில்முன் பாய்ந்து தற்கொலை 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்  7 வயது மகள், 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

பொதுமக்கள், கல்லாவி ரயில் தடத்தில் மூன்று சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்அளித்தனர். தகவலின் பேரில் கல்லாவி பகுதிக்கு வந்த ரயில்வே போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மூன்று பேரின் உடல்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Advertisement