For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

உங்க கண்ணுக்கு அந்த வார்த்தை தெரிகிறதா.? கூல்-ஆ கண்டு பிடிங்க பாப்போம்.!

05:56 PM Sep 20, 2023 IST | செந்தில்குமார்
உங்க கண்ணுக்கு அந்த வார்த்தை தெரிகிறதா   கூல் ஆ கண்டு பிடிங்க பாப்போம்
Find Cool
Advertisement

நாம் தொடர்ந்து விளையாடி வரும் அறிவு சார்ந்த விளையாட்டுகளில் இன்று மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டை விளையாடப் போகிறோம். இன்றைய விளையாட்டில் உங்கள் மூளையை சோதிப்பதற்காகவும், அறிவுத் திறனின் கூர்மையை சோதிப்பதற்காகவும் உங்கள் முன் ஒரு புகைப்படம் வைக்கப்படும்.

அதில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்தவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே இதனை முழுமையாக கண்டுபிடித்துள்ளனர். உங்களால் முடிந்தால் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்து இவர்களுள் ஒருவராக இணையுங்கள். ஆனால் இதற்கு உங்களுக்கு ஒரு நிபந்தனைஉள்ளது.

இதையும் படிங்களேன்: IQ Test: இதில் எந்த அணி வெற்றி அடையும்..? ‘A’ அல்லது ‘B’…முடிந்தால் கண்டுபிடிங்க..!

முதலில் இந்த புகைப்படத்தைப் பாருங்கள். இதில் 'Pool' என்று எழுதியிருக்கிறது. இந்த வார்த்தைகளின் வரிசைக்குள் நீங்கள் 'Cool' என்ற வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கான நிபந்தனை என்னவென்றால், உங்களுக்கு இந்த சவாலை முடிப்பதற்கு 15 வினாடிகள் வழங்கப்படும். அதற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இப்பொழுது உங்களுக்கான நேரம் ஆரம்பித்துவிட்டது.

டிக்... டிக்... டிக்...

இதனை நீங்கள் நன்றாக உற்று பார்த்து யோசித்து பதில் கூறுங்கள். யோசித்தால் செய்யமுடியாதது என்று ஒன்றும் இல்லை. நன்றாக யோசித்து பதிலைக் கண்டுபிடியுங்கள்.

Find Cool
Find Cool

அவ்வாறு உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றாலும் கவலை வேண்டாம். கீழே உள்ள படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட வினாடிகளுக்குள் 'Cool' என்ற வார்த்தையைக் கண்டுபிடித்து இருந்தால் உங்களிடம் சிறப்பான செயல் திறன் மற்றும் கூர்ந்து கவனிக்கும் திறன் உள்ளது. இப்போது இதற்கான விடையை பார்ப்போம்.

விடை:

Find Cool
Find Cool

இதனை நீங்கள் கண்டுபிடித்தால் மற்ற நபர்களை காட்டிலும் உங்களுடைய மூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்தி பார்க்கும் பொழுது உங்களின் மூளையானது சிறிது ரிலாக்ஸ் ஆகி உங்களை நிதானமாகவும்  இருக்க வைக்கிறது.

இதையும் படிங்களேன்: IQ Test: இதில் யார் இவரின் மனைவி..? 10 செகண்டுக்குள்ள கண்டுபிடிங்க பாக்கலாம்..!

Tags :
Advertisement