For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#BREAKING: தீபாவளி பண்டிகை - தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை!

 breaking  தீபாவளி பண்டிகை   தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் 15 நாள் பட்டாசு விற்பனை என அறிவிப்பு.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தீபாவளிக்காக சென்னை தீவுத்திடலில் 55 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் தமிழக சுற்றுலாத்துறை நிபந்தனை விதித்துள்ளது.

Tags :
Advertisement