For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

Brain Teaser: இவர்களில் ஒருவர் கர்ப்பமாக இல்லை, யார் அவர்.? கண்டுபிடிங்க பார்க்கலாம்.!

04:16 PM Oct 17, 2023 IST | செந்தில்குமார்
brain teaser  இவர்களில் ஒருவர் கர்ப்பமாக இல்லை  யார் அவர்   கண்டுபிடிங்க பார்க்கலாம்
Pregnent
Advertisement

பிரைன் டீசர் எனப்படும் புதிரான விளையாட்டுக்கள் உங்களின் மனதை சுறுசுறுப்பாக மாற்றவும், மூளை செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பை அதிகப்படுத்தவும் பெருமளவில் உதவியாக இருக்கும். அதன்படி, ஒவ்வொரு புதிரான விஷயங்களை நீங்கள் கண்டுபிடிக்கும் போதும் உங்களின் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் என்பது மேம்படுகிறது.

அந்த வகையில், உங்களது சிந்திக்கும் திறனை மேம்படுத்த உங்கள் முன் ஒரு புகைப்படமானது வைக்கப்பட்டிருக்கும். இதில் மூன்று பெண்கள் கர்ப்பமாக உள்ளனர். ஆனால் இதில் ஒருவர் கர்ப்பமாக இருப்பதுபோல நடிக்கிறார். அவர் யார்.? என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு 15 வினாடிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.

IQ Test: இதில் ஒருவர் கடத்தல்காரன், யார் அவர்.? கண்டுபிடிங்க பார்க்கலாம்..!

1.... 2.... 3....

குறிப்பு: இதில் இருக்கும் ஒவ்வொருவரையும் நன்றாக உற்றுநோக்கி கவனியுங்கள்.

Pregnent
Pregnent

நேரம் முடிய போகிறது..

13... 14... 15

இப்போது உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டது. இந்த 15 வினாடிகளுக்குள் இவர்களில் யார் கர்ப்பமாக இல்லை.? என்பதை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். கண்டுபிடிக்க முடியாவிட்டால், இந்த புதிருக்கான பதில் கடைசி பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான பதிலை இப்பொழுது பார்ப்போம்.

விடை: மஞ்சள் உடை அணிந்து மூன்றாவதாக இருக்கும் பெண் கற்பமாக இல்லை.

#IQ Test: இந்த மூவரில் யார் முதலாளி..? 15 வினாடிக்குள் கண்டுபிடிங்க பாக்கலாம்.!

விளக்கம்:

இதில் இருக்கும் மூன்று பெண்களையும் நன்றாக கவனியுங்கள். முதலாவதாக இருக்கும் பெண ஹை ஹீல்ஸ் அணிந்திருப்பதால் அவர் கர்ப்பமாக இல்லை என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது தவறு. இரண்டாவதாக இருக்கும் பெண் மீது உங்களுக்கு சந்தேகம் எதுவும் வந்திருக்காது. இப்போது மூன்றாவது இருக்கும் பெண்ணை கவனியுங்கள்.

அவரது இடுப்புக்கு அருகில் ஒரு தலையணை ஒன்று உள்ளது. அவர் அந்த தலையணையை தனது உடைக்குள் மறைத்து வைத்து தான் கர்ப்பமாக இருப்பது போல காட்டிக் கொண்டுள்ளார். எனவே மற்ற இரு பெண்களும் கர்ப்பமாக உள்ளனர். மூன்றாவது பெண் கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Pregnent
Pregnent

இவ்வாறு விளையாடும்போது நீங்கள் பகுத்தறிந்து முடிவெடுப்பதில் அதிக திறன் பெறுவீர்கள். இந்த விளையாட்டு உள்ளுணர்வு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement