For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மதுரையில் உள்ள பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து!

11:22 AM Jul 17, 2023 IST | கெளதம்
மதுரையில் உள்ள பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து
Madurai - Fire [File Image]
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து.

மதுரை தெற்கு மாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதனால் கரும்புகை சூழ்ந்தது, இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காட்சியளித்தது.

தற்போது, 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணாம் இன்னும் தெரியவில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Advertisement