For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

12-ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு?பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

01:29 PM Jun 07, 2018 IST | Venu
12 ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தகவல்
Advertisement

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,மேல்நிலை பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று இது தொடர்பான சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேலின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement