For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

06:52 PM Jun 06, 2018 IST | Venu
தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டத்தில்  கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சிவராமன் என்பவரின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கார் மீது வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத நபர்கள், காரில் இருந்த இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement