For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க ஏற்பாடு!அமைச்சர் கடம்பூர் ராஜூ

10:59 AM Jul 01, 2018 IST | Venu
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ
Advertisement

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க ஏற்பாடு செய்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.

Tags :
Advertisement