For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு:6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

12:10 PM Jul 12, 2018 IST | Venu
மாணவிகளை தவறாக வழி நடத்திய  வழக்கு 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
Advertisement

செப்-24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற நிர்மலா தேவி வழக்கை விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement