For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

 மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

07:49 AM Jul 12, 2018 IST | Venu
 மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
Advertisement

மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம்   மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement