For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற 19 பேர் கைது!

06:30 AM Jul 03, 2018 IST | Venu
போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற 19 பேர்  கைது
Advertisement

போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற 19 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான வட மாநிலத்தை சேர்ந்த 19 பேரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement