For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

10:34 AM Jun 09, 2018 IST | Venu
புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement

புதுச்சேரியில் உள்ள  ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிளையில் உள்ள 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூன் -3ம் தேதி நடைபெற்றது.

1 லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் எழுதிய இந்த நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள்  www.jipmer.puducherry.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement