For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது சென்டாக்!

02:55 AM Jul 01, 2018 IST | Venu
புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது சென்டாக்
Advertisement

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது சென்டாக்.

புதுச்சேரி மாணவர்கள் 1,452 பேரும்,அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 7,993 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீடு,நிர்வாக ஒதுக்கீடு,அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement