For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் குளிக்கத் தடை !

03:51 PM Jul 15, 2018 IST | Venu
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் குளிக்கத் தடை
Advertisement

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

4 ஆம் நாளாக நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதிப்பு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement