For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நெல்லை குற்றால அருவிகளில் 2-ஆம் நாளாக குளிக்கத் தடை!

08:01 PM Jul 16, 2018 IST | Venu
நெல்லை குற்றால அருவிகளில்  2 ஆம் நாளாக குளிக்கத் தடை
Advertisement

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் இன்று 2ஆவது நாளாக குளிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள  குற்றாலத்தில் பிரதான, ஐந்தருவி, பழைய அருவிகளில் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement