For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நெல்லையில்  மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

09:34 PM Jul 01, 2018 IST | Venu
நெல்லையில்  மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
Advertisement

நெல்லையில்  மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நெல்லை ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர். நெல்லை சந்திப்பு, உடையார்பட்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement