For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நெல்லையில் சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி!

05:35 AM Jul 01, 2018 IST | Venu
நெல்லையில் சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன்  அரசு மருத்துவமனையில் அனுமதி
Advertisement

நெல்லையில் சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

நெல்லை  மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது ஐந்து வயது மகன் செல்வம் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

Tags :
Advertisement