For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நீட் உட்பட பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும்! மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 

02:35 PM Jul 07, 2018 IST | Venu
நீட் உட்பட  பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும்  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 
Advertisement

தேசிய தேர்வுகள் முகமை இனி நீட் உட்பட தேர்வுகைளை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும்  என்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement