For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் பள்ளி வாகனம் மோதி விபத்து!ஒருவர் பலி

11:15 PM Jul 02, 2018 IST | Venu
தூத்துக்குடியில் பள்ளி வாகனம் மோதி விபத்து ஒருவர் பலி
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது .இதில்  பள்ளி வாகனம் மோதி படுகாயமடைந்த  தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார்.6 per காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement