For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் இரவில் மழை!விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி!

07:38 AM Jul 01, 2018 IST | Venu
திருவாரூர் மாவட்டத்தில்  இரவில் மழை விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  நேற்று இரவு  மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பொழிந்த மழையால் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

Tags :
Advertisement