For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு  61 வயது முதியவர் பாலியல் தொல்லை!

04:15 PM Jul 01, 2018 IST | Venu
திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு  61 வயது முதியவர் பாலியல் தொல்லை
Advertisement

திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரில்  8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் வீரபாண்டி என்பவர்  மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கின் அடிப்படையில்  8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் வீரபாண்டி என்பவர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement