For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திருநெல்வேலி அருகே  குறிப்பிட்ட சமுதாய  மாணவர்களுக்கு சரியாக இட ஒதிக்கீட்டை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதை கண்டித்து போராட்டம்!

09:00 AM Jul 10, 2018 IST | Venu
திருநெல்வேலி அருகே  குறிப்பிட்ட சமுதாய  மாணவர்களுக்கு சரியாக இட ஒதிக்கீட்டை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதை கண்டித்து போராட்டம்
Advertisement

திருநெல்வேலி அருகே  குறிப்பிட்ட சமுதாய  மாணவர்களுக்கு சரியாக இட ஒதிக்கீட்டை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே பிஎம்டி (PMT) கல்லூரியில் குறிப்பிட்ட சமுதாய  மாணவர்களுக்கு சரியாக இட ஒதிக்கீட்டை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதை கண்டித்து ராஜா தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement