For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திருநெல்வேலியில்  இருந்து போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது !

08:15 AM Jul 09, 2018 IST | Venu
திருநெல்வேலியில்  இருந்து போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது
Advertisement

திருநெல்வேலியில்  இருந்து போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல்லிற்க்கு போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 1440 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.4 பேரை  கைது செய்து  மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Tags :
Advertisement