For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு 3 டன் ரேசன் அரிசி கடத்த முயற்சி!4 பேர் கைது

11:35 AM Jul 05, 2018 IST | Venu
திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு 3 டன் ரேசன் அரிசி கடத்த முயற்சி 4 பேர் கைது
Advertisement

நெல்லை அம்பாசமுத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு 3 டன் ரேசன் அரிசி கடத்த முயற்சி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை அம்பாசமுத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு 3 டன் ரேசன் அரிசியை  லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.இதில்  அரிசி கடத்தியதாக ஆலங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ், குட்டி, அசோக்குமார், அருள் ஆகியோர் காவல் துறையால்  கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement