For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசுக்கு எதிராக சமுதாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

08:30 AM Jul 10, 2018 IST | Venu
தமிழக அரசுக்கு எதிராக சமுதாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Advertisement

தமிழக அரசுக்கு எதிராக சமுதாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமுதாய அமைப்பினர்  தமிழ்நாடு பாடநூல் புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை 6-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்காமல் புறக்கணித்த தமிழக அரசை  கண்டித்து தலைமைச்செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement