For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!அமைச்சர் செங்கோட்டையன்

03:59 AM Jul 01, 2018 IST | Venu
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ 512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் செங்கோட்டையன்
Advertisement

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .ஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement