For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னை மடிப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் வெட்டிக்கொலை!6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

01:57 PM Jul 05, 2018 IST | Venu
சென்னை மடிப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
Advertisement

சென்னை மடிப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் சரவணனை அடையாளம் தெரியாத 6 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement