For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆய்வு !

10:15 PM Jul 04, 2018 IST | Venu
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆய்வு
Advertisement

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆய்வு உதவி ஆணையர், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement