For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் மோனோ ரயில் திட்டம் நிறுத்திவைப்பு! அமைச்சர் தங்கமணி

01:54 PM Jul 03, 2018 IST | Venu
சென்னையில் மோனோ ரயில் திட்டம்  நிறுத்திவைப்பு   அமைச்சர் தங்கமணி
Advertisement

சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் தங்கமணி  தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.வழக்கம்போல் அதிமுக -திமுக இடையே விவாதம் நடைபெற்றது.இதில் திமுகவை சேர்ந்த அன்பில் மகேஷ் மோனோ ரயில் குறித்து கேள்வி எழுப்பினார்.இந்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.

அன்பில் மகேஷ் வேளச்சேரி- வண்டலூர் மோனோ ரயில் திட்டம் பற்றிய  கேள்வி எழுப்பினார்.இதற்கு சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement