For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னையில்  மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்!

10:20 AM Jul 02, 2018 IST | Venu
சென்னையில்  மருத்துவப் படிப்பு  பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு  தொடக்கம்
Advertisement

சென்னையில்  மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.  இதில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

Tags :
Advertisement