For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கு:மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

11:57 AM Jul 02, 2018 IST | Venu
சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கு மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதில்  பூக்கடை-பாரிமுனை வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2014ல் உத்தரவிடப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement